பெரம்பலூர் மாவட்ட டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை : ஆட்சியர் அறிவிப்பு

schedule
2017-11-29 | 09:35h
update
2026-07-04 | 10:22h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Holidays to Tasmac shops of Perambalur District: Collector’s Notice

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா விடுத்துள்ள தகவல் :

Advertisement

பெரம்பலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் (டாஸ்மாக்) அனைத்து மதுபான சில்லறை விற்பனை கடைகளும்; அதனுடன் இணைந்த மது அருந்தும் கூடங்கள், அனைத்திற்கும் மிலாடி நபி பண்டிகை தினத்தை முன்னிட்டு 02-12-2017 (சனிக்கிழமை) அன்று விடுமுறை தினமாக அறிவிக்கப்படுகிறது.

எனவே, மிலாடிநபி தினத்தன்று மேற்படி மதுக்கடைகள் மற்றும் உரிமம் பெற்ற மது அருந்தும் கூடங்கள் செயல்படாது, என தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
04.07.2026 - 10:22:53
Privacy-Data & cookie usage: