ஹோண்டா க்ளிக் புதிய ஸ்கூட்டர் பெரம்பலூர் வள்ளலார் ஹோண்டாவில் அறிமுகம்

schedule
2017-08-21 | 18:11h
update
2026-06-25 | 02:19h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Honda’s honda-cliq- new scooter launched in Perambalur Vallalar Honda

Advertisement

பெரம்பலூர் பாலக்கரை அருகே உள்ள வள்ளலார் ஹோண்டா ஷோ ரூமில் ஹோண்டா நிறுவனத்தின் புதிய 110 சி.சி திறன் கொண்ட ஸ்கூட்டர் இன்று மேலாண் இயக்குனர் ஜெ.அரவிந்தன் அறிமுகம் செய்தார். அப்போது கோபி பேக்கரி உரிமையாளர் கோபிநாத், கோல்டன் கேட்ஸ் கல்வி நிறுவனங்களின் தாளாளர் ரவிச்சந்திரன், ஸ்ரீராமக்கிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் துணைத் தலைவர் விவேகானந்தன், எஸ்.ஆர்.டி மினி பஸ் உரிமையாளர் செந்தாமரைக் கண்ணன், ரோட்டரி சங்க நிர்வாகி அம்பி (எ) கிருஷ்ணன், எறையூர் சங்கர் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

At Rs 42,499 (ex-showroom, Delhi)

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
25.06.2026 - 02:19:46
Privacy-Data & cookie usage: