குன்னத்தில், நீதிமன்றம் அமைப்பதை திரும்ப பெறுவதை வலியுறுத்தி, வழக்கறிஞர்கள் உண்ணா விரத போராட்டம்

schedule
2021-04-16 | 13:14h
update
2021-04-16 | 13:14h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

In Kunnam, Advocates are on a hunger strike, urging the withdrawal of the court set-up

Advertisement

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டார தலைமையிடத்தில் குற்றவியல் நீதிமன்றம் அமைப்பதை திரும்பப் பெற வலியுறுத்தி பெரம்பலூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற நுழைவு வாயில் அருகில் உண்ணாவிரதப் போராட்டம், பார் அசோசியன் சார்பில் நடைபெற்றது. பார் அசோசியன் தலைவர் வள்ளுவன்நம்பி, செயலாளர் சுந்தரராஜன் உள்ளிட்ட திரளான வழக்கறிஞர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
16.06.2026 - 10:23:05
Privacy-Data & cookie usage: