குன்னத்தில், நீதிமன்றங்கள் அமைப்பதை திரும்ப பெறுவதை வலியுறுத்தி, வழக்கறிஞர்கள் பெரம்பலூரில் கண்டன ஆர்ப்பாட்டம்!

schedule
2021-04-19 | 10:24h
update
2021-04-19 | 10:24h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

In Kunnam, lawyers protest in Perambalur, demanding withdrawal of setting up of courts!

Advertisement

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டார தலைமையிடத்தில் இரு மாஸ்திரேட் நீதிமன்றங்கள் அமைப்பதை திரும்பப் பெற வலியுறுத்தி பெரம்பலூர் பார் அசோசியன் சார்பில் புதிய பேருந்து நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பார் அசோசியன் தலைவர் வள்ளுவன்நம்பி, செயலாளர் சுந்தரராஜன் உள்ளிட்ட திரளான வழக்கறிஞர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
30.08.2026 - 16:58:27
Privacy-Data & cookie usage: