பெரம்பலூரில் கருப்பு பூஞ்சை நோயால் சிகிச்சை பலனின்றி வாலிபர் பலி

schedule
2021-06-07 | 17:36h
update
2021-06-07 | 17:36h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

In Perambalur, a young man dies of black fungal disease without any treatment

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம்,
பில்லங்குளம் கிராமத்தைச் சேர்ந்த வினோத்குமார் (29), என்ற வாலிபர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு சேலத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
12.06.2026 - 19:45:25
Privacy-Data & cookie usage: