In Perambalur: ciruvaccur auxiliary power station areas resistor Date Announced!

tneb-subs
பெரம்பலூரை அடுத்த சிறுவாச்சூரில் உள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர் மான கழக துணை மின்நிலைய உதவி செயற்பொறியாளர் கரிகால்சோழன் விடுத்துள்ள அறிவிப்பு:

சிறுவாச்சூர் துணை மின் நிலையத்தில் வரும் டிச.1ம் தேதி (வியாழன்) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், சிறுவாச்சூர், அயிலூர், விளாமுத்தூர், செட்டிக்குளம், குரூர், நாரணமங்கலம், நாட்டார்மங்கலம், மருதடி, பொம்மனப்பாடி, கவுள்பாளையம், பெரம்பலூர் தீரன் நகர், நொச்சியம், விஜயகோபலாபுரம், செல்லியம்பாளையம், புதுநடுவலூர், ரெங்கநாதபுரம் ஆகிய பகுதிகளில் காலை 9.45 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின்சாரம் இருக்காது என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2022 — Kaalaimalar | காலைமலர் | Tamil Daily News | தமிழ் நாளிதழ் . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!