பெரம்பலூர் நகர சாலைகளில் பறக்கும் மண் துகள்கள் அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

schedule
2017-03-09 | 08:46h
update
2026-06-27 | 14:54h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

In Perambalur City officials step will be taken to remove soil particles flying off the road?

பெரம்பலூர் நகர முக்கிய சாலைகளான ஆத்தூர் சாலை, துரையூர் சாலை, துரைமங்கலம் சாலை, புதிய, பழைய பேருந்து நிலையம், நான்கு ரோடு, 3 ரோடு பகுதிகளில் படிந்துள்ள மண் துகள்களை அகற்ற நெடுஞ்சாலைத் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

நாள்தோறும் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் பயணித்து வரும் இந்த சாலைகளின் இருபுறங்களிலும், சாலை மையத் தடுப்புச் சுவர் பகுதிகளிலும் அதிக அளவில் மண் துகள்கள் குவிந்து கிடக்கின்றன. இவை காற்று வீசும் போது சாலைகளில் பறக்கினறன. இவற்றால், வாகன ஓட்களும், பயணிகளும் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர். அதோடு மட்டுமிலலாமல், விபத்துகள் ஏற்படுத்தும் வகையில் சாலையில் குவிந்து கிடக்கும் மண்ணை அப்புறப்படுத்த நெடுஞ்சாலைத் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
27.06.2026 - 14:54:30
Privacy-Data & cookie usage: