பெரம்பலூர் மாவட்டத்தில், இன்று ஒரே நாளில் 158 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; 10 பேர் பலி!

schedule
2021-06-05 | 17:49h
update
2021-06-05 | 17:49h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

In Perambalur district, 158 people were diagnosed with corona infection in a single day today; 10 killed!

பெரம்பலூர் மாவ ட்டத்தில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றால் 9 ஆயிரத்து 345 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று ஒரே நாளில் 158 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு, பாதிப்பு எண்ணிக்கை 9 ஆயிரத்து 503 ஆக உயர்ந்துள்ளது.

Advertisement

இன்று ஒரே நாளில் 10 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர் என தகவல். வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 7,295 பேர் சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பிய நிலையில், 2,106 பேர் சிகிச்சையில் உள்ளனர் என்பதும், 102 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
04.09.2026 - 21:25:24
Privacy-Data & cookie usage: