பெரம்பலூர் மாவட்டத்தில், வீடற்ற ஏழை, எளிய மக்களுக்கு, புதிதாக அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட கலெக்டர் கள ஆய்வு!

schedule
2024-01-19 | 15:31h
update
2026-08-24 | 07:48h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

In Perambalur district, collector field survey to build new flats for homeless poor people!

Advertisement

பெரம்பலூர் அருகே உள்ள கோனேரிபாளையம் ஊராட்சிக்குட்பட்ட துறையூர் பைபாஸ் பகுதியில், பெரம்பலூர் மாவட்டத்தில் வீடற்ற ஏழை,எளிய மக்களுக்கு பாரத பிரதமரின் அனைவருக்கும் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் புதியதாக அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்கு கலெக்டர் நிலத்தினை கள ஆய்வு செய்த போது எடுத்தப்படம். வருவாய் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
24.08.2026 - 07:48:27
Privacy-Data & cookie usage: