பெரம்பலூர் மாவட்டத்தில், தென்மேற்கு பருவமழை அதிகரிப்பால் நிலத்தை சீர் செய்யும் விவசாயிகள்.

schedule
2021-07-08 | 08:30h
update
2021-07-08 | 08:30h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

In Perambalur district, farmers clearing and Levling land due to increase in southwest monsoon.

Advertisement

நடப்பு ஆண்டு பெரம்பலூர் மாவட்டத்தில், தென்மேற்கு பருவமழை அவ்வப்போது பெய்து வருவதால், கிணறுகளில் நீர்மட்டம் உயரத் தொடங்கி உள்ளது. மானாவாரி பயிர் சாகுபடி செய்த வயலை, புன்செய் மற்றும் நன்செய் பயிர்கள் சாகுபடி செய்வதற்காக காளை மாடுகள் மூலம் பரம்படித்து வயலை மட்டம் கட்டி சீர்திருத்தம் செய்யும் உழவர்களை படத்தில் காணலாம். இடம் : எசனை கிராமம்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
12.06.2026 - 15:57:35
Privacy-Data & cookie usage: