பெரம்பலூர் மாவட்டத்தில், பல்வேறு பகுதிகளில், அத்தி கட்டி, ஆலங்கட்டி கோடை மழையால் மக்கள் மகிழ்ச்சி!!

schedule
2022-04-17 | 17:16h
update
2022-04-17 | 17:24h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

In Perambalur district, people are happy with the summer rains of figs and hail in various parts of the state.

பெரம்பலூர் மாவட்டத்தில், இன்று வெண்பாவூர், கிருஷ்ணாபுரம், வேப்பந்தட்டை உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் இடி மின்னல் காற்றுடன் அத்தி கட்டி, ஆலங்கட்டி மழை பெய்தது. அதோடு, மதியத்திற்கு பிறகு, எசனை, கீழக்கரை, சோமண்டபுதூர், பகுதிகளில் மதியம் மீண்டும் மழை பெய்தது.

Advertisement

கோடை வெப்பத்தின் தாக்கத்தால் வாடிய மக்கள் மழையால் மகிழ்ச்சி அடைத்தனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
16.06.2026 - 13:53:22
Privacy-Data & cookie usage: