பெரம்பலூர் மாவட்டத்தில் வானிலை மாற்றத்தால் பல்வேறு பகுதிகளில் குளிர் காற்றுடன் சாரல் மழை!

schedule
2022-03-07 | 07:49h
update
2022-03-07 | 07:49h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

In Perambalur district, scattered showers with cold winds in various parts due to weather change.

Advertisement

பெரம்பலூர் மாவட்டத்தில், நேற்றிரவு முதல் வானிலை மாற்றத்தால், ஆங்காங்கே குளிர் காற்றுடன், சாரல் மழை விட்டுவிட்டு பெய்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வெப்பத்தின் தாக்கம் இருந்த நிலையில் தற்போது வீசும் குளிர்காற்றும், இதமான வானிலையும் மக்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
05.06.2026 - 16:00:56
Privacy-Data & cookie usage: