பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 43 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி!

schedule
2021-05-01 | 15:24h
update
2021-05-01 | 15:24h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

In Perambalur district today, 43 people were confirmed infected with the Corana virus in a single day

Advertisement

பெரம்பலூர் மாவட்டத்தில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றால் 2 ஆயிரத்து 2,629 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று ஒரே நாளில் 43 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு, பாதிப்பு எண்ணிக்கை 2 ஆயிரத்து 672 ஆக உயர்ந்துள்ளது.

இது வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 2,434 பேர் சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பிய நிலையில், 214 பேர் சிகிச்சையில் உள்ளனர் என்பதும், 24 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
04.09.2026 - 22:24:36
Privacy-Data & cookie usage: