In Perambalur in the district, will be held Nov 18th AMMA Project Scheme Villages
பெரம்பலூர் மாவட்டத்தில், நாளை மறுநாள் நவ.18 இன்று அம்மா திட்ட முகாம் நடைபெறும் கிராமங்கள் விவரம்:
பெரம்பலூர் வட்டத்தில் களரம்பட்டி, வேப்பந்தட்டை வட்டத்தில் பசும்பலூர்(தெ) வருவாய் கிராமத்திற்குட்பட்ட பசும்பலூர் காலனி, குன்னம் வட்டத்தில் எழுமூர் (மே) மற்றும் ஆலத்தூர் வட்டத்தில் அயினாபுரம் வருவாய் கிராமத்திற்குட்பட்ட அணைப்பாடி ஆகிய கிராமங்களில் அம்மா திட்ட முகாம் நடைபெற உள்ளாதாக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.