பெரம்பலூரில் இன்றைய காய்கறிகள் விலை நிலவரம்

schedule
2016-09-01 | 07:03h
update
2026-06-28 | 06:13h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

In Perambalur In the present situation of prices of vegetables

பெரம்பலூர் காய்கறிகள் விலை நிலவரம்

 

 

 

 

 

 

வ.

எண்

காய்கறி (கி / கட்டு) Daily

market

உழவர்

சந்தை

1 தக்காளி 10 10
2 கத்தரி 15 xx
3 அவரை 40 xx
4 வெண்டை 20 xx
5 கொத்தவரங்காய் 40 xx
6 புடலங்காய் 20
7 பீர்க்கங்காய் 40
8 பாகற்காய் 40
9 முருங்கை 40
10 முள்ளங்கி 40
11 தட்டைக்காய் 60
12 மாங்காய் 60
13 பரங்கிக்காய் 15
14 பூசணிக்காய் 15
15 சுரைக்காய் 10
16 பச்சை மிளாகாய் 30
17 கொத்துமல்லி 15
18 புதினா 20
19 கறிவேப்பிலை 15
20 இஞ்சி 100
21 கருணைக்கிழங்கு 20
22 சேனைக்கிழங்கு 60
23 சேப்பங்கிழங்கு 40
24 சர்க்கரைவள்ளிகிழங்கு 15
25 மரவள்ளிக்கிழங்கு 10
26 வாழைக்காய் —–
27 வாழைத்தண்டு 10
28 வாழைப்பூ 10
29 வாழைஇலை 2
30 தேங்காய் 10-15
31 இளநீர் —-
32 வெள்ளரிக்காய்
33 நெல்லிக்காய் 40
34 பெல்லாரி வெங்காயம் 20
35 வெங்காயம் 20
36 உருளை 30
37 கேரட் 60
38 பீன்ஸ் 40
39 முட்டைகோஸ் 20
40 சவ்சவ் 40
41 நூல்கோல் 40
42 பச்சைபட்டாணி 30
43 காலிபிளவர் 40
44 பட்டர்பீன்ஸ் 40
45 சோயாபீன்ஸ் 40
46 வாழைப்பழம் —-
47 கொய்யாப்பழம் 40
48 எலுமிச்சை —-
49 கீரை வகைகள் 10
50

குறிப்பு : இன்று அமாவாசை என்பதால் நகராட்சி மார்க்கட் விடுமுறை நேற்றைய விலையே கணக்கிடப்பட்டுள்ளது.

Advertisement

 

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
28.06.2026 - 06:14:00
Privacy-Data & cookie usage: