பெரம்பலூர் எம்.எல்.ஏவின் சொந்த ஊரில் குடிநீருக்காக இரண்டாவது முறையாக சாலைமறியல் !

schedule
2017-03-20 | 07:03h
update
2026-06-25 | 16:57h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

In Perambalur MLA’s hometown for the second time at the roadblock for drinking water!

பெரம்பலூர் எம்.எல்.ஏவின் சொந்த ஊரில் குடிநீர் கேட்டு இரண்டாவது முறையாக சாலைமறியல் ஈடுபட்டனர்.

Advertisement

பெரம்பலூர் அருகே எளம்பலூர் கிராமத்தை சேர்ந்த பொதுமக்களுக்கு கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என தெரிவித்து மாவட்ட ஆட்சியரிடம் இருமுறை மனு கொடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ள அவர்கள்,

மாவட்ட ஆட்சியரோ, மற்ற வளர்ச்சி துறை அலுவர்களோ குடிநீர் முறையான வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்காததால் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு எளம்பலூர் – பெரம்பலூர் சாலையில் சாலைமறியிலில் ஈடுபட்டனர்.

இதனால், கோபமுற்ற மக்கள் அப்பகுதியில் இருந்த அனைத்து மக்களும் ஒன்று திரண்டு சாலைமறியல் போராட்டம் செய்தனர். இது குறித்து தகவல் அறிந்த வளர்ச்சி துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாகவும், வாரத்திற்கு ஒருமுறை தண்ணீர் வழங்குவாதாக உறுதியளித்தன் பேரில் கலைந்து சென்றனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
25.06.2026 - 16:57:39
Privacy-Data & cookie usage: