In Perambalur near consecration ceremony at the temple tomorrow
குடமுழுக்கு விழா காலை ஈச்சம்பட்டி யாதவ சமுதாய மக்கள் சார்பில் நடத்தப்படும் இவ்விழா காலை 6.30 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை, நாடி சந்தானம், ஸ்பர்ஸா குதி, பூர்ணாஹீதி மற்றும் தீபாராதனையுடன் துவங்குகிறது.
காலை 9.15 மணி அளவில் யாத்ரா தானம், கடங்கள் புறப்பாடு, 9.30 மணிக்கு மேல் 10 மணிக்கு விமானங்களுக்கு குடமுழுக்கு விழா நடைபெறுகிது. 10 மணிக்கு அன்னதானம், சுவாமி திருஉலா நடைபெறுவதாக கிராம மக்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.