In Perambalur palaiyur near Sri Arul sakthi Mariamman Temple Pongal, the puja mavilkku.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம், பாலையூர் கிராமத்தில் ஸ்ரீ அருள்சக்தி மாரியம்மன் கோவிலில் ஆடி திருவிழா இன்று நடைபெற்றது. விழாவையொட்டி நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊரின் முக்கிய வீதிகளின் வழியாக சென்று கோவிலை சென்றடைந்தனர்.