In Perambalur, police attempt suicide by drunken mourning over wife’s death!
இதனால் மேலும், மனமுடைந்த செல்வராஜ் குடிபோதையில் வீட்டின் பெட்ரூமில் உள்ள காற்றாடியில், வேஷ்டியால் தூக்கு மாட்டி கொண்டு இருந்துள்ளார். இதனை கவனித்த அவரது மகள் கூச்சலிடவே அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் செல்வராஜை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்து, மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் சற்று நேரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.