ஐ.ஜே.கே தலைவர் கைதை கண்டித்து பெரம்பலூரில் சாலை மறியல்

schedule
2016-08-26 | 16:26h
update
2026-06-26 | 15:23h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

In Perambalur road blockade to protest the arrest of the head IJK
பெரம்பலூரில் ஐ.ஜே.கே தலைவரும், எஸ்.ஆர்.எம். பல்கலைக் கழக துணை வேந்தருமான பச்சமுத்துவை போலீசார் கைது செய்ததை கண்டித்து பெரம்பலூர் ஐ.ஜே.கே வினர் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இன்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Advertisement

இது குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சமாதான பேச்சு வார்த்தை நடந்தது. 3 நிமிடம் நீடித்த இந்த சாலைமறியல் விலக்கி கொள்ளப்பட்டது. பின்னர் கட்சி நிர்வாகிகள் 8 பேரை பெரம்பலூர் போலீசார் கைது செய்தனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
26.06.2026 - 15:24:05
Privacy-Data & cookie usage: