பெரம்பலூரில், ஊரடங்கு விதிமுறைகளை மீறி கடையை திறந்து வியாபாரம் செய்த கடைகளுக்கு சீல்: கமிசனர் நடவடிக்கை!

schedule
2021-05-31 | 16:56h
update
2021-05-31 | 16:56h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

In Perambalur, shops that opened shop in violation of curfew rules were sealed: Commissioner’s action!

Advertisement

பெரம்பலூரில், ஊரடங்கு விதிமுறைகளை மீறி கடைகளை திறந்து வைத்து, வியாபாரம் செய்வதாக வந்த புகாரின் பேரில், பழைய பேருந்து நிலையம் பள்ளி வாசல் தெருவிற்கு நேரடியாக பார்வையிட்டு, விசாரணை நடத்தியதில் சுந்தரம் மளிகை மற்றும், விநாயகா மளிகை ஆகிய இரண்டு கடைகளும் வியாபாரம் செய்து வந்ததை உறுதிப்படுத்திய நகராட்சி ஆணையர் ச.குமரி மன்னன், ஊழியர்களுடன் சென்று கடைகளுக்கு பூட்டி சீல் வைக்க உத்தவிட்டதன் பேரில், நகராட்சி பணியாளர்கள் இந்த இரு கடைகளையும் பூட்டி சீல் வைத்தனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
12.06.2026 - 20:42:42
Privacy-Data & cookie usage: