பெரம்பலூரில், அனைத்து கட்சி பிரதிநிதிகள் முன்னியிலையில் கலெக்டர் வாக்குப் பெட்டிகளை பார்வையிட்டார்.

schedule
2020-10-06 | 02:04h
update
2020-10-06 | 02:04h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

In Perambalur, the Collector visited the ballot boxes in the presence of all party representatives.

Advertisement

பெரம்பலூர் ஆர்.டி.ஓ அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள வாக்குப் பதிவு எந்திரங்களை கலெக்டர் சாந்தா, அனைத்து கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் பார்வையிட்ட போது எடுத்தப்படம். அப்போது அதிமுக சார்பில் மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணிச் செயலாளர் கோ.பெருமாள், பகுஜன் சமாஜ்வாடி கட்சி மாவட்ட செயலாளர் காமராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
18.06.2026 - 05:51:49
Privacy-Data & cookie usage: