In Perambalur villages in the district will be held tomorrow, AMMA Project Camp

amma-thittamநாளை அக்.21.அன்று பெரம்பலூர் வட்டத்தில் மேலப்புலியூர் (மே), வேப்பந்தட்டை வட்டத்தில் கை.களத்தூர் (மே) வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட பெருநிலா, குன்னம்

வட்டத்தில் பெருமத்தூர் (தெ) வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட பெருமத்தூர் குடிக்காடு மற்றும் ஆலத்தூர் வட்டத்தில் வரகுப்பாடி ஆகிய கிராமங்களில் அம்மா திட்ட முகாம் நடைபெற உள்ளது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!