பெரம்பலூர் வானிலை நிலவரம்

schedule
2016-09-09 | 10:11h
update
2026-06-14 | 03:43h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

In Perambalur Weather conditions

பெரம்பலூர் : நண்பகல் ஒரு மணி நிலவரப்படி பெரம்பலூர் மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், காற்றின் வேகம் மணிக்கு 5 மைல் வேகத்தில் வீசக்கூடும். பெரம்பலூர் மாவட்டத்தின் இன்றைய சராசரி உச்சபட்ச வெப்பநிலை 96 பாராஹீட் என்ற அளவிலும், குறைந்த பட்சமாக 78 பாரான்ஹீட்டாகும் இருக்கும். மேலும், இரவில் குளிர் காற்றும் வீச வாயப்புள்ளது.

Advertisement

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
14.06.2026 - 03:43:38
Privacy-Data & cookie usage: