பெரம்பலூரில் ஏடிஎம் மையத்தில் தவற விட்ட 20 ஆயிரம் ரூபாயை போலீசில் ஒப்படைத்த வாலிபருக்கு பாராட்டு

schedule
2020-03-26 | 18:30h
update
2020-03-26 | 18:30h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

In the perambalur ATM center missed 20 thousand bucks and handed them to the police, to the praise of the young man
பெரம்பலூர் துறையூர் சாலையில் கீத்துக்கடை பகுதியில் உள்ள SBI வங்கி ஏடிஎம் மையத்தில் வாடிக்கையாளர் ஒருவர் தவற விட்ட 20 ஆயிரம் ரூபாய் ரொக்க பணத்தை குரும்பலூர் கிராமத்தை சேர்ந்த பிரபாகரன் (வயது 23), டிரைவர், பெரம்பலூர் காவல் நிலையத்தில், இன்ஸ்பெக்டர் சுப்பையாவிடம் பத்திரமாக ஒப்படைத்தார்.

Advertisement

சமூக அக்கறையோடு, நேர்மையுடன் செயல்பட்ட பிரபாகரனை பெரம்பலூர் போலீசார் வெகுவாக பாராட்டினர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
05.09.2026 - 06:29:24
Privacy-Data & cookie usage: