பெரம்பலூர் மாவட்டத்தில், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக கோயில்களில் பூஜைகள் ஒத்தி வைப்பு

schedule
2020-03-20 | 07:18h
update
2020-03-20 | 07:18h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

In the Perambalur district, pooja has been postponed in temples as an anti-coroner’s measure

Advertisement

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள சிறுவாச்சூர் மதுரகாளியம்மன், செட்டிக்குளம் ஏகாம்பரேஸ்வரர் மற்றும் பாலதண்டாயுதபாணி, சு.ஆடுதுறை அபராதரட்சகர், பெரம்பலூர் மதனகோபலசாமி திருக்கோயில்கள் உள்பட எசனை, தொண்டைமாந்துறை, அரும்பாவூர், பூலாம்பாடி, வி.களத்தூர், கை.களத்தூர், பாடாலூர், மேலமாத்தூர் குன்னம் ஆகிய ஊர்களில் உள்ள முக்கிய கோவில்கள் நடக்கும் குபேர பூஜை உள்ளிட்ட ஆகம விதிகளுக்கு உட்பட்டும், கொரானா வைரஸ் உலகளாவிய தொற்றாக அறிவிக்கபட்டுள்ள நிலையில், கட்டுப்படுத்த தமிழக அரசு எடுத்து வரும் தீவிர பாதுகாப்பு நடவடிக்கையை முன்னிட்டும், பொதுமக்கள் நலன் கருதியும் முக்கிய பூஜைகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
12.07.2026 - 20:17:07
Privacy-Data & cookie usage: