In the Perambalur district, tomorrow AMMA project camps are in villages

மாவட்ட ஆட்சித் தலைவர் வே.சாந்தா விடுத்துள்ள தகவல்:

நாளை, பெரம்பலூர் வட்டத்தில் லாடபுரம் (மேற்கு), வேப்பந்தட்டை வட்டத்தில் கை.களத்தூர் (கிழக்கு), குன்னம் வட்டத்தில் சிறுமத்தூர் மற்றும் ஆலத்தூர் வட்டத்தில் காரை (கிழக்கு) ஆகிய வருவாய் கிராமங்களில் அம்மா திட்ட முகாம் நடை பெற உள்ளன.

பொதுமக்களின் பல்வேறு கோரிக்கைகளை அவர்கள் இடத்திற்கே வருகை தந்து செயல்படுத்துவதற்கான அம்மா திட்ட முகாம்களில் சம்மந்தப்பட்ட பகுதி பொதுமக்கள் தவறாது கலந்து கொண்டு பயன்பெற வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!