பெரம்பலூர் அருகே அனைத்து மகளிர் காவல் நிலையம் திறப்பு விழா!

schedule
2023-06-06 | 20:37h
update
2023-06-06 | 20:37h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Inauguration of All Women Police Station at Mangalamedu near Perambalur!

Advertisement

பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு உட்கோட்டத்தில் புதிய அனைத்து மகளிர் காவல் நிலையத்தை வீடியோ கான்பிரன்ஸ் மூலம் தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் மற்றும் படைத்தலைவர் சி. சைலேந்திரபாபு திறந்து வைத்தார். கூடுதல் இயக்குநர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) கே.சங்கர் உடனிருந்தார்.

பெரம்பலூர் போலீஸ் எஸ்.பி ச.ஷ்யாம்ளா தேவி மற்றும் ஏ.டி.எஸ்.பி மதியழகன், வேலுமணி டி.எஸ்.பிக்கள் சீராளன் (மங்களமேடு உட்கோட்டம்) பெரம்பலூர் டி.எஸ்.பி. பழனிச்சாமி போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்- இன்ஸ்பெக்டர்கள், மற்றும் போலீசார் கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
24.08.2026 - 03:13:51
Privacy-Data & cookie usage: