பெரம்பலூர் நகராட்சி சார்பில் வீடு வீடாக டெங்கு கொசு தடுப்பு பணிகள் தீவிரம்!

schedule
2020-10-08 | 16:31h
update
2020-10-08 | 16:31h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Intensive house to house dengue mosquito control activities on behalf of Perambalur Municipality!

Advertisement

பெரம்பலூர் நகராட்சி சார்பில், வீடு வீடாக சென்று டெங்கு தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணி மேற்கொள்ளப்பட்டு நடந்து வருகிறது. வீடுகளில் காலியாகவும், பயன்படுத்தப்படாத நிலையில் உள்ள பொருட்களில் தேஙகி இருக்கும் நீரில் கொசுக்கள் உள்ளிட்ட மனிதனுக்கு தீங்கிழைக்கும் கிருமிகளை தடுக்கும் வண்ணம் மருந்து தெளித்து, அதனை அப்புறப்படுத்துவதோடு, மீண்டும் நீர் சேராத வகையில் தீவீரமாக நகராட்சி பணியாளர்கள் பணி செய்து வருவதை படத்தில் காணலாம்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
18.06.2026 - 04:45:13
Privacy-Data & cookie usage: