நாமக்கல் மாவட்ட இஸ்லாமிய சேவை மையம் சார்பில் கஜா புயல் நிவாரண பொருட்கள் வழங்கல்

schedule
2018-12-05 | 15:31h
update
2026-04-12 | 09:46h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Issue of Khajah Storm Relief Products on behalf of the Islamic Service Center of Namakkal District

நாமக்கல் மாவட்ட இஸ்லாமிய சேவை மையம் சார்பில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு வழங்கு வதற்காக ரூ. 2 லட்சம் மதிப்பீட்டிலான நிவாரண பொருட்கள் அனுப்பிவைக்கப்பட்டது.

Advertisement

இதில் அரசி, நைட்டிகள், லுங்கிகள், பிஸ்கெட் பாக்கெட், சமையல் எண்ணை, அலுமினிய பாத்திரங்கள், தண்ணீர் பாட்டில்கள், சர்க்கரை, கோதுமை மாவு, பெட்சீட் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நேரடியாக சென்று வழங்குவதற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதற்கான ஏற்பாடுகளை சேவை மையத்தின் கவுரவ தலைவர் ஷேக்நவீத், தலைவர் நாசர் பாஷா, செயலாளர் ஷாஜகான், பொருளாளர் ஜகிரூல்லா, ஜாகீர் பாஷா, அலாவுதீன்,நூர் அகமது உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

Tags: Namakkal
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
12.04.2026 - 09:46:15
Privacy-Data & cookie usage: