ஜல்லிக்கட்டு : பெரம்பலூர் மாவட்ட திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

schedule
2017-01-13 | 13:47h
update
2026-06-27 | 05:51h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Jallikattu: In Perambalur protest on behalf of DMK district.

ஜல்லிக்கட்டு நடத்த நடவடிக்கை எடுக்காத மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து பெரம்பலூரில் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

Advertisement

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்க கோரியும், ஜல்லிக்கட்டு நடத்த உரிய நடவடிக்கை எடுக்கத் தவறிய மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும் தமிழகத்தின் மாவட்டத் தலைநகரங்களில் திமுக சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதன்படி பெரம்பலூர் மாவட்ட திமுக சார்பில் பெரம்பலூரில் உள்ள மாவட்ட தலைமை அஞ்சல் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் மாவட்ட செயலாளர் குன்னம்.சி. இராஜேந்திரன் தலைமையில் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணைச் செயலாளர் ம.ராஜ்குமார், நகர செயலாளர் ம.பிரபாகரன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
27.06.2026 - 05:52:03
Privacy-Data & cookie usage: