Just in: வெங்கலம் பள்ளியில் கட்டுமான பணியின் கான்கீரிட் சரிந்ததில் 2 இடிபாடுகளுக்குள் சிக்கினர்.

schedule
2015-06-14 | 18:44h
update
2026-04-19 | 12:12h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

பெரம்பலூர்: வேப்பந்தட்டை வட்டம் வெங்கலம் – தொண்டைமாந்துறை பிரிவு சாலையில் உள்ள அன்னை பள்ளியின் கான்கீரிட் தளம் அமைக்கும் பணி நடைபெற்று வந்த போது கான்கீரிட் தளம் சரிந்ததில் 2 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இடிபாடுக்குள் சிக்கி இருப்பதாக முதல் கட்ட தகவல்.
போலீசார், தீயணைப்பு, வீரர்கள் சம்பவ இடத்தில் மீட்பு பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
19.04.2026 - 12:12:31
Privacy-Data & cookie usage: