சென்னையில் கலைஞர் கருணாநிதி சிலை திறப்பு விழா; பெரம்பலூரில் செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் நிகழ்நிலை ஒளிபரப்பு!

schedule
2022-05-28 | 19:18h
update
2022-05-29 | 21:45h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Kalaignar Karunanidhi statue unveiling ceremony in Chennai; Live broadcast on behalf of the Department of News and Public Relations in Perambalur!

சென்னையில் இன்று மாலை முன்னாள் முதலமைச்சரும், திமுக முன்னாள் தலைவருமான கலைஞர் கருணாநிதியின் சிலையை, இந்தியக்குடியரசு துணைத் தலைவர் வெங்கையாநாயுடு திறந்து வைத்தார்.

Advertisement

அதனை பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் அதிநவீன எல்.இ.டி வாகனத்தின் மூலம் நிகழ்நிலையாக ஒளிபரப்பினர்.

திமுக பொதுக்குழு செயற்குழு உறுப்பினர் வக்கீல் ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர்கள் அண்ணாதுரை, நல்லத்தம்பி, மதியழகன் உள்ளிட்ட பல திமுக முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள், பயணிகள், அரசு அலுவலர்கள் பார்வையிட்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
31.05.2026 - 14:57:35
Privacy-Data & cookie usage: