கலைஞரின் 99 வது பிறந்த நாள், திராவிட மாடல் ஆட்சியின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்; பெரம்பலூர் நகர திமுக சார்பில் நடந்தது!

schedule
2022-07-02 | 21:17h
update
2022-07-02 | 21:27h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Kalaingar’s 99th birthday, public gathering to celebrate one year of Dravida model rule; on behalf of Perambalur City DMK!

பெரம்பலூர் நகர தி.மு.க.சார்பில், தமிழகத்தின் நவீன சிற்பி டாக்டர் கலைஞரின் 99-வது பிறந்த நாள் விழா மற்றும் “திராவிட மாடல் ஆட்சியின் ஓராண்டு சாதனை” விளக்க பொதுக்கூட்டம், பெரம்பலூர் தேரடி திடலில், நகர கழக செயலாளரும்- எம்.எல்.ஏவுமான பிரபாகரன் தலைமையில் நடந்தது.

நகர இளைஞரணி அமைப்பாளர் அ.அப்துல்கரீம், நகர துணைச் செயலாளர்கள் கோ.ரெங்கராஜன், நூ.சபியுல்லா, கமலம் கோவிந்தசாமி, நகர கழக பொருளாளர் பெ.முத்துக்குமார், மாவட்ட பிரதிநிதிகள் என்.ஜெயக்குமார், ரா.ரெங்கநாதன் ஆகியோர் வரவேற்றனர்.

திமுக கொள்கை பரப்பு இணைச் செயலாளர் புதுக்கோட்டை விஜயா-‌ பெரம்பலூர் மாவட்ட திமுக செயலாளர் குன்னம் சி.இராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.

Advertisement

இதில், மாநில ஆதிதிராவிடர் நலக் குழு துணை அமைப்பாளர் பா. துரைசாமி ,மாநில மருத்துவ அணி துணை செயலாளர் டாக்டர் செ. வல்லபன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் என் .ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர் ந.ஜெகதீஸ்வரன், மாவட்ட அவைத்தலைவர் அ. நடராஜன், மாவட்டத் துணைச் செயலாளர்கள் தழுதாழை பாஸ்கர், நூருல்ஹிதா இஸ்மாயில், மாவட்ட பொருளாளர் செ.இரவிச்சந்திரன், ஆலத்தூர் கிழக்கு ஒன்றிய கழக செயலாளரும் – ஆலத்தூர் ஒன்றிய பெருந்தலைவருமான என். கிருஷ்ணமூர்த்தி, பெரம்பலூர் ஒன்றிய செயலாளர் எஸ். அண்ணாதுரை, வேப்பந்தட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் எஸ். நல்லதம்பி, வேப்பூர் வடக்கு ஒன்றிய செயலாளர் தி.மதியழகன், வேப்பந்தட்டை கிழக்கு ஒன்றிய கழக பொறுப்பாளர் வீ. ஜெகதீசன், ஆலத்தூர் மேற்கு ஒன்றிய கழக பொறுப்பாளர் சோமு. மதியழகன், வேப்பூர் தெற்கு ஒன்றிய கழக பொறுப்பாளர் சி.ராஜேந்திரன்,

மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் து.ஹரிபாஸ்கர், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் மகாதேவி ஜெயபால், மாவட்ட சிறுபான்மை அணி அமைப்பாளர் பாரி(எ) அப்துல் பாரூக், துணை அமைப்பாளர் பழக்கடை ஒஜீர், மாவட்ட ஆதி திராவிடர் நலக்குழு அமைப்பாளர் சன் .சம்பத், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் க.ரமேஷ்,

மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் தி. ராசா, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் தங்க கமல், டி .ஆர். சிவசங்கர், தொ.மு.ச. மாவட்ட கவுன்சில் பேரவை செயலாளர் ஆர்.ரெங்கசாமி, மாவட்ட இளைஞரணி முன்னாள் அமைப்பாளர் கே. ஜி மாரிக்கண்ணன், தலைமை கழக பேச்சாளர் மு. விஜயரத்தினம், வேப்பந்தத்தை ஒன்றிய பெருந்தலைவர் க. ராமலிங்கம், துணை பெருந்தலைவர் எம். ரெங்கராஜ், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர்கள் களரம்பட்டி சதீஷ், மணிவாசகம், மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் ஜி.கே.மூர்த்தி,

பெரம்பலூர் நகர் மன்ற உறுப்பினர்கள் ஷகீர் பானு அப்துல் பாரூக், சுசிலா செந்தில்குமார், ராகவி சந்திரலேகா, ம.சேகர்,ரா. சித்தார்த்தன், ஷாலினி நாராயணசாமி, ஜெயப்பிரியா மணிவாசகம், சசி இன்பெண்டா, நல்லுசாமி, ரஹ்மத்துல்லா, சிவக்குமார், துரை.காமராஜ், சித்ரா சிவக்குமார், மாவட்ட கலை இலக்கிய பேரவை துணை அமைப்பாளர் அசூர் ந.முத்துச்செல்வம், வேப்பந்தட்டை ஒன்றிய பொறுப்புக் குழு உறுப்பினர் எஸ்.அழகுவேல், வேப்பந்தட்டை ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ரா.சிவா, பசும்பலூர் கிளை கழக செயலாளர் ஜெயபால் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். நகர மாணவரணி அமைப்பாளர் பா.ரினோபாஸ்டின் நன்றி கூறினார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
17.06.2026 - 01:01:28
Privacy-Data & cookie usage: