Krishnapuram, Veppanthattai area power outage notice!

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள கிருஷ்ணாபுரம் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் ஆக.16 (செவ்வாய்க் கிழமை ) நடைபெறுவதால்,

கிருஷ்ணாபுரம், வேப்பந்தட்டை, பாலையூர், தொண்டப்பாடி, நெய்குப்பை, அன்னமங்கலம், அரசலூர், ஈச்சங்காடு, பூம்புகார், முகமதுபட்டிணம், பிள்ளையார்பாளையம், வெங்கலம், தழுதாழை, பாண்டகப்பாடி, உடும்பியம், வெங்கனூர், பெரியம்மாபாளையம், வெண்பாவூர், பெரியவடகரை, ஆகிய ஊர்களில் நாளை காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின்சார வினியோகம் இருக்காது என கிருஷ்ணாபுரம் துணை மின்நிலைய உதவி செயற்பொறியாளர் மாலதி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2022 — Kaalaimalar | காலைமலர் | Tamil Daily News | தமிழ் நாளிதழ் . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!