Kunnam: DMK Candidate and Minister Sivasankar Casts His Vote in His Hometown!
2026 சட்டமன்றத் தேர்தல் இன்று நடந்து வருகிறது. குன்னம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் சிவசங்கர் சொந்த கிராமமான அரியலூர் மாவட்டம் தேவனூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் அமைந்துள்ள வாக்குச்சாவடி மையத்தில் தனது வாக்கினை பதிவு செய்தார்.