Kunnam: DMK Minister Sivasankar Wins!
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் சட்ட மன்ற தேர்தலில் போட்டியிட்ட திமுக அமைச்சர் சா.சி சிவசங்கர் வெற்றி பெற்றார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் சரண்யா அன்பழகனை விட வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
| வேட்பாளர் | 25வது இறுதி சுற்று | மொத்த வாக்குகள் |
| திமுக சிவசங்கர் | 1782 | 85785 |
| அதிமுக சரண்யா | 2366 | 70712 |
| தவெக ரேவதி | 1122 | 58685 |