குன்னம்: சட்ட மன்ற தொகுதியில் வெற்றி பெற்றதற்கு சான்றிதழ் பெற்றார் அமைச்சர் சிவசங்கர்!

schedule
2026-05-05 | 08:01h
update
2026-05-05 | 08:01h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Kunnam: Minister Sivasankar receives certificate for his victory in the Legislative Assembly constituency.

Advertisement

பெரம்பலூரில், குன்னம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் அமைச்சர் சிவசங்கருக்கு, மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் சக்திவேல் சான்றிதழை வழங்கிய போது எடுத்த படம். மாவட்ட திமுக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் கருணாநிதி, ஒன்றிய செயலாளர் அழகு. நீலமேகம் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
05.05.2026 - 09:17:12
Privacy-Data & cookie usage: