குன்னம்: புல்லட் ஓட்டி தேர்தல் பிரச்சாரத்தை நிறைவு செய்த தவெக பெண் வேட்பாளர் ரேவதி!

schedule
2026-04-21 | 10:03h
update
2026-04-21 | 10:03h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Kunnam: TVK Woman Candidate Revathi Concludes Election Campaign by Riding a Bullet!

Advertisement

குன்னம் தொகுதி தவெக வேட்பாளர் ரேவதி முத்தமிழ்ச்செல்வன் கடைசி நாளான இன்று காலை 9 மணியளவில் செந்துறை முதல் அல்லிநகரம் வழியாக குன்னம் பேருந்து நிறுத்தம் வரை இருசக்கர வாகனத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது கட்சியினருடன் புல்லட் பைக்கை ஓட்டி வந்து வாக்காளர்களை அசத்தினார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
21.04.2026 - 10:06:43
Privacy-Data & cookie usage: