பெரம்பலூரில்,  லக்சனா’ஸ் கிச்சனின் “கொத்துகறி” சைவ

அசைவ உணவகம் நாளை திறப்பு விழா!

schedule
2020-01-18 | 22:45h
update
2020-01-19 | 03:13h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com
Lakshana’s Kitchen’s “Kothukari” High Quality Non-Vegetarian Opening Ceremony” at Perambalur
பெரம்பலூரில்,  நாளை காலை லக்சனா’ஸ் கிச்சனின் “கொத்துகறி அசைவ உணவ திறப்பு விழா நடக்கிறது. 
Advertisement



இது குறித்து ஹோட்டல் உரிமையாளர் ரிஷி தெரிவித்ததாவது: 

பெரம்பலூர் பாலக்ரை – கலெக்டர் அலுவலக சாலையில்  உள்ள  என்.ஹெச் ரெசிடென்சியில் புதிதாக லக்சனா’ஸ்  கிச்சனின் “கொத்துக்கறி ” உயர்தர சைவ -அசைவ குடும்ப உணவகம் நாளை காலை 9  மணி அளவில் திறப்பு விழா நடக்கிறது.  ஹோட்டலில், பாராம்பரிய மிக்க கைமணம் மாறாத சுவையில அசைவ உணவு பிரியர்களுக்காக விஷேசமாக தயாரிக்கப்பட்டு, சுகாதாரத்துடன் பரிமாறப்பட உள்ளது. மேலும்,  வாகன நிறுத்த பார்க்கிங் வசதியுடன், என்.ஹெச் ரெசிடெண்சியில் தங்கும் அறைகளும், ரெஸ்ட் ரூம்களும்   இதன் திறப்பு காலை நடப்பதில், சிறப்பு விருந்தினர்களாக தனலட்சுமிசீனிவாசன் நிறுவனத் தலைவர் அ.சீனிவாசன், தந்தை ரோவர் கல்வி நிறுவனங்கள் தலைவர் கே.வரதராஜன், ஸ்ரீராமக்கிருஷ்ண கல்வி நிறுவனங்களின் தாளாளர் எம்.சிவசுப்பிரமணியன் மற்றும் பெரம்பலூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் எம்.கென்னடி உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள், வர்த்தகர்கள், பல்வேறு ஆதரவு நிறுவனங்களை சார்ந்தவர்கள் கலந்து கொள்கின்றனர். அழைப்பிதழ் கிடைக்காதவர்கள் , இதனையே அழைப்பாக ஏற்று விழாவை சிறப்பிக்கும் படி கேட்டுக் கொள்வதாக தெரிவித்துள்ளார். ஆர்டர்களுக்கு 9551133369, மற்றும் 948985966 என்ற எண்களிலும் தொடர்பு கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
02.07.2026 - 00:48:39
Privacy-Data & cookie usage: