பெரம்பலூர் மாவட்ட போலீசில் RACE என்ற புதிய பிரிவு தொடக்கம்

schedule
2020-07-20 | 19:17h
update
2020-07-20 | 19:17h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Launch of a new unit called RACE in Perambalur District Police

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல்நிலையத்திலும் RACE ( RAPID ACTION FOR COMMUNITY EMERGENCY) என்ற பிரிவு இன்று அரசு சார்பில் தொடங்கப்பட்டுள்ளது.

Advertisement

மாவட்டத்தில் நடைபெறும் திருட்டு சம்பவங்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் போன்ற நிகழ்வுகளை பெரம்பலூர் மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறையை 04328-225085 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு புகாரை தெரிவிப்பதன் மூலம் மேற்படி RACE பிரிவு போலீசார் குழு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளர். இந்த குழு 24 மணி நேரமும் சுழற்சி முறையில் செயல்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
12.07.2026 - 17:00:39
Privacy-Data & cookie usage: