பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் லேசான மழை!

schedule
2020-06-01 | 20:08h
update
2020-06-01 | 20:08h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Light rain in Perambalur district

பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர், எசனை, கோனேரிபாளையம் உள்பட மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இன்று மாலை மழை பெய்தது. வெப்பத்தால் தகித்த மக்கள் மாலையில் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
13.07.2026 - 01:53:01
Privacy-Data & cookie usage: