Liquor Shop and bars are may 1st Holiday Announcement : Perambalur Collector

schedule
2017-04-27 | 14:58h
update
2026-06-27 | 22:30h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Liquor Shop and bars are may 1st Holiday Announcement : Perambalur Collector || மதுபான சில்லறை விற்பனை, கூடங்கள் மே.1ல் விடுமுறை : பெரம்பலூர் ஆட்சியர் அறிவிப்பு

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமார் விடுத்துள்ள தகவல் :

Advertisement

பெரம்பலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் தமழ்நாடு மாநில வாணிப கழகத்தின் (டாஸ்மாக்) அனைத்து மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மது அருந்தும் கூடங்கள்; 01.05.2017 திங்கள்கிழமை அன்று மே தினத்தை முன்னிட்டு விடுமுறை தினமாக (DRY DAY) அறிவிக்கப்படுகிறது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
27.06.2026 - 22:30:17
Privacy-Data & cookie usage: