பெரம்பலூர் அருகே டாஸ்மாக் கடை பூட்டை உடைத்து மதுபானங்கள் திருட்டு! போலீஸ் விசாரணை!!

schedule
2020-09-04 | 16:50h
update
2020-09-04 | 16:50h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Liquor theft by breaking Tasmac store lock near Perambalur Police investigation !!

Advertisement

பெரம்பலூர் அருகே குன்னம் கிராமத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் அரசு மதுபான கடையில், நள்ளிரவு நேரத்தில் மர்ம நபர்கள் பூட்டை உடைத்து கைவரிசை காட்டினர். ரூ.3500 மதிப்பிலான மதுபானங்கள் திருடிக் கொண்டு தப்பி சென்றனர்.

இது குறித்து விற்பனையாளர் செல்வராஜ் அளித்த புகாரின் பேரில் குன்னம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
05.04.2026 - 11:03:17
Privacy-Data & cookie usage: