Madurai former MLA R.Samy died.

மதுரை : அம்மா மக்கள் முன்னேற்ற கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் எம். எல். ஏ வுமான ஆர்.சாமி இன்று பிற்பகல் காலமானார். உடல் நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த ஆர்.சாமி காலமானார்.

Tags:

Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!