பெரம்பலூர் அருகே கஞ்சா விற்றவர் கைது! 1.2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்த போலீசார்!!

schedule
2020-06-17 | 15:24h
update
2020-06-17 | 15:25h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Man arrested for selling ganja near Perambalur 1.2kg of cannabis seized by police

Advertisement

பெரம்பலூர் மாவட்டம் லெப்பைக்குடிக்காடு பேருந்து நிலையம் அருகே கஞ்சா விற்பனை நடப்பதாக வந்த தகவலின் பேரில், மங்களமேடு போலீஸ் எஸ்.ஐ. பார்த்திபன் தலைமையில் சென்ற போலீசார் நடத்திய விசாரணையில் அப்துல் சமது மகன் அப்துல்லா பாஷா (வயது 45) கஞ்சா விற்பதை கையும் களவுமாக பிடித்த போலீசார் அவரிடம் இருந்து சுமார் 1 கிலோ 200 கிராம் அளவுள்ள ரூ. 7 ஆயிரம் மதிப்புள்ள கஞ்சாவையும் கைப்பற்றினார். பின்னர் கைது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
01.05.2026 - 19:28:42
Privacy-Data & cookie usage: