பெரம்பலூர் அருகே வீட்டில் தனியாக இருந்த 7 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபர் கைது!

schedule
2022-02-02 | 10:56h
update
2022-02-02 | 10:56h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Man arrested for sexually harassing 7-year-old girl alone at home near Perambalur

Advertisement

பெரம்பலூர் அருகே அன்னமங்கலம் கிராமத்தை பெண் ஒருவர் 7 வயது குழந்தையை தனியாக விட்டு விட்டு கூலிவேலைக்கு சென்றிருந்தார். அருகே வசிக்கும் திருமணமாக வாலிபர் ரமேஷ் (30) தனியாக இருந்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இது குறித்து அந்த குழந்தை தாயிடம் தகவல் தெரிவித்தன் பேரில், பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், ரமேஷை போக்சோ சட்டத்தில் கைது செய்து, நீதிமன்றத்தில் நேர்நிறுத்தினர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
16.05.2026 - 12:54:42
Privacy-Data & cookie usage: