மனைவி நல வேட்பு விழா பெரம்பலூரில் இன்று மாலை நடக்கிறது.

schedule
2017-09-03 | 04:22h
update
2026-07-03 | 12:56h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

manaivi nala vetpu vila is held in Perambalur this evening.

பெரம்பலூர் மனவளக்கலை மன்ற அறக்கட்டளை சார்பில், இன்று மாலை 5 மணி அளவில், பாலக்கரை அருகே நடைபெறுகிறது. அறக்கடடளைத் தலைவர் சௌ.சந்திரசேகரன் தலைமையில் நடக்கிறது.

Advertisement

செட்டிக்குளம் லிட்டர் பிளவர் மேல்நிலைப்பள்ளி தாளாளர் ப.தமிழ்வாணன், த. வளர்மதி ஆகியோர் சிறப்பு தம்பதியர்களாக கலந்து கொள்கின்றனர். வெண்பாவூர், அரசு உயர் நிலைப்பள்ளி தமிழ் ஆசிரியர் ராஜ.பாண்டியன் சிறப்புரை நிகழ்த்துகிறார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
03.07.2026 - 12:56:58
Privacy-Data & cookie usage: