Mangalamedu, kalanivasal sub-stations power shutoff notice
மங்களமேடு, மற்றும் கழனிவாசல் ஆகிய இரண்டு துணை மின் நிலையங்களில் நாளை மறுநாள் ஏப்.20 (வியாழக் கிழமை) மின் பாராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் காலை 9.00 மணி முதல் மாலை 5.30 மணி வரை கீழ்கண்ட ஊர்களில் வாலிகண்டாபுரம், தேவையூர், சின்னாறு, மங்களமேடு, சின்னாறு, பெருமத்தூர், குன்னம், பரவாய், வரகூர், பொன்னகரம், நன்னை, வேப்பூர், கிளியூர், எழுமுர், வைத்தியநாதபுரம், அயன் பேரையூர், வி.களத்தூர்,டி.கிரனூர், திருமாந்துறை, லப்பைகுடிக்காடு, சின்ன வெண்மணி, பெரியம்மாபாளையம், கல்லம்புதூர், சூ ஆடுதுறை, ஒகளுர், அந்தூர், பிம்பலூர், பசும்பலூர், பாண்டகபாடி, ஆகிய கிராமங்களில் மின் விநியோகம் இருக்காது என லப்பைகுடிக்காடுஉதவி செயற்பொறியாளர் அறிவழகன் தெரிவித்துள்ளார்