பெரம்பலூர் அருகே உள்ள கோனேரிப்பாளையம் கிராமத்தில் மாரியம்மன் தேர் திருவிழா!

schedule
2022-05-11 | 09:56h
update
2022-06-03 | 12:31h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Mariamman Chariot Festival at Koneripalayam Village near Perambalur!

பெரம்பலூர் அருகே உள்ள கோனேரிப்பாளையத்தில் இன்று மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெற்றது. இதில், கோனேரிப்பாளையம், பெரம்பலூர், வடக்குமாதவி, சோமண்டாபுதூர், எசனை, மேலப்புலியூர், கீழப்புலியூர், ஆலம்பாடி, செஞ்சேரி உள்ளிட்ட ஊர்களில் இருந்து திராளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
13.06.2026 - 08:02:56
Privacy-Data & cookie usage: